• Welcome! Micro Electric International Pvt Ltd.

background

Media Details



about

IFTHAR FUNCTION

ලොව පුරා වසන සියලු මුස්ලිම්වරු, ඉස්ලාමීය දින දර්ශනයට අනුව යෙදෙන රාමදාන් මාසය තුළ දින 30ක කාලයක් නිරාහාරව උපවාසයේ යෙදෙති. "ඉෆ්තාර්" යනු දිනපතා උපවාසය නිමාකරමින් සවසට ආහාර ගැනීමයි.

අප සමාගමෙහි පූර්ණ දායකත්වයෙන්, මරදමුනෙයි අප සමාගමෙහි බලයලත් බෙදාහරින්නන් වන KBK Enterprises විසින් සංවිධානය කළ ඉෆ්තාර් උළෙල සයින්දුමරුදු Lee Meridian Banquet Hall හිදී අති සාර්ථකව පවත්වන ලදී.එම අවස්ථාව සඳහා අප සමාගමෙහි කාර්‍යමණ්ඩලය , එම ප්‍රදේශයේ වෙළඳ නියෝජිතයන් සහ  විදුලි.කාර්මික ශිල්පීන් දෙසීයකට ආසන්න පිරිසක් සහභාගි වූ අතර සූම් තාක්ෂණය ඔස්සේ මයික්‍රෝ ඉලෙක්ට්‍රික් ඉන්ටර්නැෂනල් පෞද්ගලික සමාගමෙහි සභාපති ධම්මික සමරවික්‍රම මහතා පැමිණ සිටි සියලු දෙනා අමතන ලදී.

இஸ்லாமிய நாட்காட்டியின் அடிப்படையில் உலகெங்கிலும் உள்ள அனைத்து இஸ்லாமியர்களும் ரமழான் மாதத்தில் 30 நாட்கள் நோன்பு நோற்கிறார்கள். 'இஃப்தார்' என்பது தினசரி நோன்பை நிறைவு செய்ய மாலை வேளையில் உண்பதை குறிக்கிறது.

எமது நிறுவனத்தின் பூரண பங்களிப்புடன், மருதமுனையில் உள்ள எமது நிறுவனத்தின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான KBK Enterprises ஏற்பாடு செய்த இஃப்தார் நிகழ்வு, அண்மையில் சாய்ந்துமருது Lee Meridian Banquet Hall மண்டபத்தில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இதில் எமது நிறுவனத்தின் ஊழியர்கள், அப்பிரதேச விற்பனை முகவர்கள் மற்றும் சுமார் இருநூறு மின்னியலாளர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். இந்நிகழ்வில், மைக்ரோ எலக்ட்ரிக்கல் இன்டர்நெஷனல் நிறுவனத்தின் தலைவர் தம்மிக்க சமரவிக்ரம, சூம் வீடீயோ மூலம் அனைவர் முன்னிலையிலும் நேரடியாக உரையாற்றினார்.